Ohm's Law சமன்பாட்டை நிறுவிய விஞ்ஞானி Georg Simon Ohm
FB Source: FB
காலத்துளி: பழைய உலக நிகழ்வுகள் தடம் பதித்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவின் வரலாறு, தமிழர் தொடர்பான பதிவுகள். இவைகள் இடம் பெறும் காலத்துளி நிகழ்ச்சியில், மின்சக்தி தொடர்பான Ohm's Law சமன்பாட்டை நிறுவிய விஞ்ஞானி Georg Simon Ohm குறித்த பதிவு. முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



