SKIP TO MAIN CONTENT

Scott Morrison யார்? அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

Scott Morrison
(AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP

ஆஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக Scott Morrison அவர்கள் இன்று பொறுப்பேற்றார். அவரின் பின்னணி என்ன? புகலிடம் கோருவோருக்கு எதிராக கடுமையான கொள்கையை வடிவமைத்தவர் என்ற காரணத்திற்காக பரவலாக அறியப்படும் Scott Morrison யார்? பிரதமராக அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை விவரிக்கும் விவரணம். Michelle Rimmer அளித்த தகவலோடு நிகழ்ச்சியை தயாரித்தவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக Scott Morrison அவர்கள் இன்று பொறுப்பேற்றார். அவரின் பின்னணி என்ன? புகலிடம் கோருவோருக்கு எதிராக கடுமையான கொள்கையை வடிவமைத்தவர் என்ற காரணத்திற்காக பரவலாக அறியப்படும் Scott Morrison யார்? பிரதமராக அவர் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை விவரிக்கும் விவரணம். Michelle Rimmer அளித்த தகவலோடு நிகழ்ச்சியை தயாரித்தவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now