மீண்டும் அரசின் $750 கொடுப்பனவுகள் ஆரம்பம்.

People are seen in a long queue outside a Centrelink office in Brisbane, Source: AAP
Federal அரசின் COVID ஆதரவு கொடுப்பனவுகளின் இரண்டாவது சுற்றுக் கொடுப்பனவு $750 கடந்த திங்கள் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. Veteran support, இயலாமை காரணமாகப் பெறும் ஓய்வூதியம், social security, carer allowance, NewStart மற்றும் partner allowance உள்ளிட்ட சுமார் 50 லட்சம் ஆஸ்திரேலியர்கள் இதனைப் பெறவுள்ளனர். இதற்கான வரி செலுத்துவோரின் மொத்தச்செலவு நான்கு பில்லியன் டாலர்கள் ஆகும். Shuba Krishnan, Marcus Megalokonomos தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share