SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் வரதட்சணை வன்முறையாகிறது!

dowry abuse
Senate inquiry into dowry abuse publishes its recommendations Source: SBS

வரதட்சணை அல்லது சீதனம் மற்றும் அதனால் விளையும் கொடுமைகள் ஆஸ்திரேலியாவில் பரவலாக உள்ளதா என்று விசாரித்த செனட் குழு, அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குடும்ப வன்முறை மற்றும் கொலை தற்கொலை என்பவற்றிற்கு இது ஒரு காரணி என்று கண்டறிந்துள்ள செனட் குழு அதனை சட்ட விரோத செயல் என்று பரிந்துரைக்கவில்லை. இது குறித்து, Amy Hall மற்றும் Avneet Arora எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

வரதட்சணை அல்லது சீதனம் மற்றும் அதனால் விளையும் கொடுமைகள் ஆஸ்திரேலியாவில் பரவலாக உள்ளதா என்று விசாரித்த செனட் குழு, அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குடும்ப வன்முறை மற்றும் கொலை தற்கொலை என்பவற்றிற்கு இது ஒரு காரணி என்று கண்டறிந்துள்ள செனட் குழு அதனை சட்ட விரோத செயல் என்று பரிந்துரைக்கவில்லை. இது குறித்து, Amy Hall மற்றும் Avneet Arora எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now