செங்கை ஆழியான் (ஜனவரி 25,1941 - 28 பெப்ரவரி 2016)

செங்கை ஆழியான் Source: SBS Tamil
ஈழத்தின் மூத்த எழுத்தாளராக அறியப்படும் கந்தையா குணராசா என்ற இயற்பெயர் கொண்ட செங்கை ஆழியான் நேற்று காலமானார். அவர் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் சிட்னி வாழ் எழுத்தாளர் பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்கள்.
Share