ஏலத்தில் வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
For sale Source: Getty Images
முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றை வாங்குவதென்பது அத்தனை இலகுவானதல்ல.இதற்கு பல திட்டமிடல்களும் தயார்படுத்தல்களும் தேவை.பொதுவாக வீடு வாங்கும் விடயத்தில் ஏலம் முக்கிய இடம் வகிக்கின்றது. இது குறித்து Wolfgang Muellerதயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share