முதுமையிலும் நிம்மதியில்லையா?
AAP Source: AAP
ஆஸ்திரேலியாவில் வாழும் 10 வீதமான முதியவர்கள் பல்வேறுவகையான துன்புறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக குறிப்பிடப்படுகின்றது. இது குறித்து Audrey Bourget & Olga Klepova தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share