ஒரு தங்குமிடத்தைத் தேடுவது, ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாய் வந்தவர்கள் அனைவரும் சிரமத்துடன் ஈடுபடம் ஒரு காரியம். கட்டுப்படியான வீடொன்றைத்தேர்ந்தெடுக்க அரசும் உதவி நிறுவனங்களும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், பல சவால்களை எதிர்கொள்கிறார்கள் புதிதாகக் குடியேறியவர்கள். நீங்களம் அப்படியான ஒருவரென்றால், நிச்சயம் Ildiko Dauda எழுதிய விவரணம் உங்கள் உதவிக்கு வரும்.அதனைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன். At AMES Australia clients are assisted with sourcing and securing long term accommodation in Victoria. http://www.ames.net.au/settling-in-australia/settlement-accommodation-services.html SSI case managers work closely with their clients, conducting face-to-face assessments and regular home visits in NSW. http://www.ssi.org.au/ LMRC's multilingual hub offers different resources in several languages. http://lmrc.org.au/ The HSS program is delivered by service providers in 23 regions across Australia. For more information visit https://www.dss.gov.au/our-responsibilities/settlement-and-multicultural-affairs/programs-policy/settlement-services/humanitarian-settlement-services-hss
Share




