இளையோருக்கான சட்ட உதவிகளைப் பெறுவது எப்படி?

Gavel with Minor spelled out in play letters, with paper child figure Source: iStockphoto
துரதிஷ்டவசமாக உங்களது பிள்ளை பொலிஸாரால் கைதுசெய்யப்படும் சந்தர்ப்பம் வந்தால் உங்கள் பிள்ளைக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் சட்டரீதியான உரிமைகள் என்னென்ன என்பதைப்பற்றி பெற்றோர் தெரிந்திருப்பது அவசியமாகும். இதுதொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share