நாட்டில் குடும்ப வன்முறையென்பது மிகப்பெரிய பிரச்சினையாக தொடர்ந்தும் காணப்படுகின்றது.ஐந்தில் ஒரு பெண் பாலியல் ரீதியான வன்முறைகளையும் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியான வன்முறைகளையும் எதிர்கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளி விபரவியல் திணைக்களத்தின் 2012 தரவுகள் சொல்கின்றன. இது தொடர்பில்Dorota Banasiak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.