முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றை வாங்குவதென்பது அத்தனை இலகுவானதல்ல. அதிலும் குறிப்பாக அதிகரித்து வரும் வீட்டு விலைகள் இதை இன்னும் கடினமாக்குகின்றன. அப்படியென்றால் இதற்கான வழி என்ன? ஆங்கிலத்தில் Wolfgang Mueller தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.