பணியிடத்தில் பாலியல் தொந்தரவா? முறைப்பாடு செய்வது எப்படி?

برخورد غیرمناسب در محل کار Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மூன்றில் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளில் தமது பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய ஆய்வு முடிவு கூறுகின்றது. பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பதுடன் சட்டவிரோதமானதும் கூட. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ பணியிடத்தில் பாலியல் தொந்தரவுக்குள்ளானால் உதவி பெறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share