SKIP TO MAIN CONTENT

Sexual Health: நம் புரிதல் என்ன?

Sexual Health & Dr Vijayasarathi Ramanathan
Source: Getty Images & Dr Ramanathan

பாலியல் நலம் என்றால் என்ன? வாழ்வில் அதன் முக்கியத்துவம் என்ன என்று விளக்குகிறார் Dr விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றுகிறார். கூடவே Wollongong பல்கலைக்கழகம், Western Sydney Local Health District யுடன் இணைந்து முன்னெடுக்கும் குடியேற்றவாசிகளின் பாலியல் நலம் தொடர்பான ஆய்வு பற்றியும் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பாலியல் நலம் என்றால் என்ன? வாழ்வில் அதன் முக்கியத்துவம் என்ன என்று விளக்குகிறார் Dr விஜயசாரதி ராமநாதன் அவர்கள். அவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் பாலியல் நலம் தொடர்பாக விரிவுரையாளராக பணியாற்றுகிறார். கூடவே Wollongong பல்கலைக்கழகம், Western Sydney Local Health District யுடன் இணைந்து முன்னெடுக்கும் குடியேற்றவாசிகளின் பாலியல் நலம் தொடர்பான ஆய்வு பற்றியும் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

இணையம் வழியான இந்த ஆய்வில் (Sexual Quality of Life: How do CALD patients with chronic condition want information?) உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை முன்வைக்க பின்வரும் இணைப்பில் செல்லுங்கள்:

 https://www.surveymonkey.com/r/ENGLISH-VER1

 கூடவே, இந்திய பின்னணிகொண்ட மக்களின் பாலியல் நலம் தொடர்பாக  Western Sydney Local Health District  வெளியிட்டிருக்கும் காணொளியை நீங்கள் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்: 

Series 1: https://thepulse.org.au/2020/09/04/new-videos-address-the-abcs-of-safe-sex-for-indian-community/

Series 2: https://thepulse.org.au/2021/05/19/condoms-contraception-and-stis-season-two-of-the-abcs-of-safe-sex-for-indian-community/

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now