உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே ஒருவரின் உடல் எடையைத் தீர்மானிக்காது என்று, குலசேகரம் சஞ்சயனிடம் இந்த நேர்காணலில் சொல்கிறார்.
உடல் எடை அதிகமாவதன் காரணம் கண்டுபிடித்த தமிழ்ப்பெண்

Dr Denuja Karunakaran Source: Supplied
வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு மரபணு, நம் உடல் பருமனாகும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் அந்த மரபணு அணைக்கப்பட்டால் எலிகளின் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும் என்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரறிவியல் (Molecular Bioscience) ஆய்வாளர் டாக்டர் தேனுஜா கருணாகரன் கண்டறிந்துள்ளார்.
Share