SKIP TO MAIN CONTENT

யாழ்ப்பாணத்தில் சேவை செய்வதையே விரும்புகிறேன்

CC
Source: Mathangie Selvarajah

தொழில், வியாபார சந்தை நிலவரங்களை ஆராய்ச்சி செய்து ஆலோசனை வழங்கும் NORO Solutions நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து போரின் பின்னரான தற்போதைய காலப்பகுதியில் வெற்றிகரமாக நடத்திவரும் மாதங்கி செல்வராஜா அவர்களுடன் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தனது தொழில் முயற்சி, உள்ளூரில் தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் சவால்கள் போன்ற பல விடயங்களை பகிர்ந்துகொள்கிறார் மாதங்கி செல்வராஜா.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தொழில், வியாபார சந்தை நிலவரங்களை ஆராய்ச்சி செய்து ஆலோசனை வழங்கும் NORO Solutions நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து போரின் பின்னரான தற்போதைய காலப்பகுதியில் வெற்றிகரமாக நடத்திவரும் மாதங்கி செல்வராஜா அவர்களுடன் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். தனது தொழில் முயற்சி, உள்ளூரில் தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்படும் சவால்கள் போன்ற பல விடயங்களை பகிர்ந்துகொள்கிறார் மாதங்கி செல்வராஜா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now