குயின்ஸ்லாந்து மாநிலத்தில் காவல்துறையினர் இருவர் படுகொலை: நடந்தது என்ன?

QUEENSLAND FATAL POLICE SHOOTING

A supplied undated combined image obtained Tuesday, December 13, 2022 shows Constable Matthew Arnold (left) and Constable Rachel McCrow who were killed in an ambush at a remote Queensland property. Police have shot dead three people at a remote property on Queensland's Darling Downs after an ambush in which two officers and a bystander were killed. Credit: QUEENSLAND POLICE/PR IMAGE/AAP Image

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கிராமப்புறப் பகுதியிலுள்ள காணியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்களில் ஒருவர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட இவர்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் என்று ஆறு பேர் கடந்த திங்கட்கிழமை கொல்லப் பட்டுள்ளார்கள்.


Brisbane நகரிற்கு மேற்குப் புறமாக செல்லும் வழியில் அமைந்துள்ள Darling Downs என்ற தொலை தூரப் பகுதியில், கண்காணிப்பதற்காகப் பதுங்கியிருந்த இரு காவல்துறை அதிகாரிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதை குயின்ஸ்லாந்து மாநில காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் குறித்து Allan Lee எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


——————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand