SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய தினமா? துக்க தினமா?

Australia Day and Protest
Source: AAP

இன்று ஆஸ்திரேலிய தினம். ஆனால் இந்த தினம் ஆஸ்திரேலிய தினம் அல்ல, எங்கள் தேசத்தின் மீது ஊடுருவல் நடந்த தினம் - Invasion Day என்று இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களில் பலரும், அவர்களின் ஆதரவாளர்களும் கருதுகின்றனர். Day of Mourning, இன்று துக்க தினம் என்று சிலர் கூறுகின்றனர். ஜனவரி 26 எனும் நாள் மாற்றப்படவேண்டும், அதற்குப் பதிலாக வேறொரு தினத்தை தெரிவு செய்துகொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலரின் கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: லாரன்ஸ் அண்ணாதுரை. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இன்று ஆஸ்திரேலிய தினம். ஆனால் இந்த தினம் ஆஸ்திரேலிய தினம் அல்ல, எங்கள் தேசத்தின் மீது ஊடுருவல் நடந்த தினம் - Invasion Day என்று இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களில் பலரும், அவர்களின் ஆதரவாளர்களும் கருதுகின்றனர். Day of Mourning, இன்று துக்க தினம் என்று சிலர் கூறுகின்றனர். ஜனவரி 26 எனும் நாள் மாற்றப்படவேண்டும், அதற்குப் பதிலாக வேறொரு தினத்தை தெரிவு செய்துகொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலரின் கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: லாரன்ஸ் அண்ணாதுரை. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now