எது முக்கியம்? மென்பொருள் செயலியா? மாற்றான் மொழியா?
SBS Source: SBS
கணிணி மென்பொருள் செயலிகள் பல பாடசாலை வகுப்புகளில் தற்போது கற்பிக்கப்படுகின்றன. 21ம் நூற்றாண்டில் அது தேவையானதும் கூட. ஆனால், அமெரிக்க பாடசாலைகளில், இதனைக் கற்பதற்கு மாணவர்கள் ஒரு பெரிய விலை கொடுக்கிறார்கள். என்ன, வேற்று மொழி ஒன்றைக் கற்பதற்குப் பதிலாக, கணிணி மென்பொருள் செயலிகளைக் கற்கிறார்கள். இந்த முறை ஆஸ்திரேலியாவிலும் அறிமுகமாகுமா என்பது குறித்து Hannah Sinclair எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share