பேரக்குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை தாத்தா பாட்டி செலுத்த வேண்டுமா?

School children Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கல்விச்செலவு காரணமாக முதியவர்கள் பலர் தமது பேரக்குழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய முன்வரலாம். இந்த முடிவில் தவறில்லை என்றபோதிலும் அவர்களது முதுமைக்கால சேமிப்பை கவனமாக கையாளுவது அவசியம் ஆகும். இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா
Share