SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஓட்டுநரின் வருமானத்திற்கு ஏற்ப சாலை விதிமீறல் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரை!

A new report has called for a more equitable traffic fine model to be implemented in Australia. Source: AAP / Dave Hunt
ஆஸ்திரேலியாவின் தற்போதைய போக்குவரத்து அபராத முறை, வருமானம் குறைந்தவர்களை மேலும் பாதிக்கிறது எனவும், ஓட்டுநரின் வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் புதிய அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share