“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரின் உரிமை”
R.S.Anthanan Source: R.S.Anthanan
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், மட்டுமல்ல, நடிகர் ரஜினிகாந்த அரசியலில்தான் இத்தனை ஆண்டுகளும் இருக்கின்றார் என்கிறார் newtamilcinema எனும் இணைய தல பத்திரிகையின் ஆசிரியர் R.S.அந்தணன் அவர்கள்.
Share


