புதிதாக வீடு கட்டுவதா? கட்டிய வீட்டை வாங்குவதா?

Source: Hero Images
சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்யும் போது புதிதாக வீடு கட்டுவதா அல்லது ஏற்கனவே கட்டி பாவித்த வீட்டை வாங்குவதா என்று பலரும் யோசிப்பது உண்டு. இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணம்; தமிழில் செல்வி.
Share