Martin Place சம்பவத்தில் உயிர் இழந்தோருக்குக் குவியும் அஞ்சலிகள்
Floral tribute in Martin Place
கடந்த திங்கள் காலை 9:45 மணி முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்த பணயக் கைதிகள் விவகாரம் இரு அப்பாவிப் பொது மக்களின் உயிர் இழப்புடன் கூடிய துயரச் சம்பவமாக முடிந்திருக்கிறது. உயிர் இழந்தோருக்கு அஞ்சலிகள் அநுதாபங்கள் பிரார்த்தனைகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இதேவேளை ஆஸ்திரேலியா மற்றும் உலகத் தலைவர்களும் இத் தாக்குதல் பற்றிய தமது கண்டணங்களைத் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குப் பின்னரான நிலவரம் பற்றிய ஒரு விவரணம். தமிழில் தருகிறார், மகேஸ்வரன் பிரபாகரன்.
Share