Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இந்திய தேசிய விளையாட்டுகளில் தமிழரின் சிலம்பாட்டம்

(L:) Muthu Isai Radha, a student; (C:) A line sketch of two Silambam artists in action (R:) Mr ShanmugaSundaram, a Silambam teacher; (Bottom) Class in Session.

(L:) Muthu Isai Radha, a student; (C:) A line sketch of two Silambam artists in action (R:) Mr ShanmugaSundaram, a Silambam teacher; (Bottom) Class in Session. Source: SBS Tamil

பண்டைய தமிழர்களால் உருவாக்கப்பட்ட சிலம்பம் என்ற தற்காப்புக் கலை, ‘விளையாட்டு மூலம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘கேலோ இந்தியா’விளையாட்டுப் போட்டிகளில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


பண்டைய தமிழர்களால் உருவாக்கப்பட்ட சிலம்பம் என்ற தற்காப்புக் கலை, ‘விளையாட்டு மூலம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘கேலோ இந்தியா’விளையாட்டுப் போட்டிகளில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளது.


மூத்த சிலம்பம் ஆசிரியர் திரு சண்முக சுந்தரம் மற்றும் சமீபத்தில் தேசிய விருது பெற்ற சிலம்பம் மாணவி முத்து இசை ராதா ஆகியோரின் கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now