கோடைக்கால வெப்ப அலையின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Source: Getty
கோடைக்காலம் ஆரம்பமாகியுள்ள இந்தாண்டு வெப்ப அலை எதிர்பார்த்ததை விட கூடுதல் காலம் நீடிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
Share