SKIP TO MAIN CONTENT

தாய்ப்பால் தானம் தந்து சாதனை படைத்த தமிழ் பெண்!

PHOTO-2022-11-28-15-13-20.jpg
Credit: Sindhu Monica

கோவையை சேர்ந்த 29 வயது சிந்து மோனிகா 7 மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு உணவளிக்க 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக அளித்துள்ளார். அவரது உயிர்காக்கும் முன்முயற்சிக்காக, அவர் Asian book of records மற்றும் Indian book of records ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவருடனான சந்திப்பு இது.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கோவையை சேர்ந்த 29 வயது சிந்து மோனிகா 7 மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு உணவளிக்க 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக அளித்துள்ளார். அவரது உயிர்காக்கும் முன்முயற்சிக்காக, அவர் Asian book of records மற்றும் Indian book of records ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவருடனான சந்திப்பு இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now