SKIP TO MAIN CONTENT

மறைந்த எஸ்.ஆர். நாதன் குறித்த நினைவு!

Wikimedia
Wikimedia Source: Wikimedia

செல்லப்பன் ராமநாதன் சுருக்கமாக எஸ்.ஆர். நாதன் என்று அறியப்படும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் கடந்த திங்கள் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இருந்ததன் மூலம் மிக நீண்டகாலம் அதிபர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு உண்டு. எஸ்.ஆர். நாதன் அவர்களின் சுய சரிதை நூல்: An Unexpected Journey Path to the Presidency. இந்நூலை உழைப்பின் உயர்வு என்று மொழி பெயர்த்தவரும், எஸ்.ஆர். நாதன் அவர்களோடு பணியாற்றியவரும், சிங்கப்பூரில் ஏக கால மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவருமான ஆ.பழனியப்பன் அவர்கள் எஸ்.ஆர். நாதன் அவர்களை இப்படி நினைவுகூர்கிறார்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

செல்லப்பன் ராமநாதன் சுருக்கமாக எஸ்.ஆர். நாதன் என்று அறியப்படும் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் கடந்த திங்கள் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இருந்ததன் மூலம் மிக நீண்டகாலம் அதிபர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு உண்டு. எஸ்.ஆர். நாதன் அவர்களின் சுய சரிதை நூல்: An Unexpected Journey Path to the Presidency. இந்நூலை உழைப்பின் உயர்வு என்று மொழி பெயர்த்தவரும், எஸ்.ஆர். நாதன் அவர்களோடு பணியாற்றியவரும், சிங்கப்பூரில் ஏக கால மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவருமான ஆ.பழனியப்பன் அவர்கள் எஸ்.ஆர். நாதன் அவர்களை இப்படி நினைவுகூர்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now