SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 6 பேர் சிட்னியில் கைது!

Six charged in multinational operation targeting organised criminal networks importing drugs into NSW Credit: AFP
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 24/11/2022) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் றேனுகா
Share