SKIP TO MAIN CONTENT

ஊடகங்கள் ஒழுங்குபடுத்தல் தொடர்பான உத்தேச சட்ட வரைபிற்கு எதிர்ப்பு!

19.06.jpg
Credit: Mathivanan

ஊடகங்கள் ஒழுங்குபடுத்தல் தொடர்பான உத்தேச சட்ட வரைபில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊடகங்கள் தொடர்பான புதிய உத்தேச சட்டவரைபிற்கு எதிரணியிலிருந்து மட்டுமல்லாது ஆளுந்தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஊடகங்கள் ஒழுங்குபடுத்தல் தொடர்பான உத்தேச சட்ட வரைபில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊடகங்கள் தொடர்பான புதிய உத்தேச சட்டவரைபிற்கு எதிரணியிலிருந்து மட்டுமல்லாது ஆளுந்தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now