SKIP TO MAIN CONTENT

பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு!

03.04_02.jpg

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தொடரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிட வேண்டும் அல்லது அந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பதிலாக கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் மிக மோசமானதாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தொடரும் பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிட வேண்டும் அல்லது அந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு பதிலாக கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் மிக மோசமானதாக உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்கள். இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now