மாரடைப்பு வரும்முன்பே நமது மொபைல் கருவி அதை கண்டறியும்!

Source: AAP
மாரடைப்பு ஏற்படப்போகிறது என்று யாருக்கும் எந்தவித எச்சரிக்கையும் தற்போது கிடைப்பதில்லை. மாரடைப்பு வருகிறது என்று நமக்கு நமது மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கும் கருவி எச்சரிக்கை விடுத்தால்? மிகவும் பயனுள்ளவகையில் இது இயங்குகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. SBS News இன் Abby Dinham எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share