உலகக் கோப்பையில் பெண்கள் ஆர்வம் காட்டுவதும், இந்த விளையாட்டில் பல பெண்கள் ஈடுபடுவது வரவேற்கத் தக்கது என்றாலும், பல பெண்கள் பங்கேற்பதற்கு இன்னும் பல தடைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுவயதிலிருந்து பாடசாலை மற்றும் அவர் வாழ்ந்த இடங்களில் கால்பந்து விளையாடி வீரரும், இப்போது மெல்பனில் உள்ள Northern Tigers Social Club இல் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றுபவருமான ராஜ் லிங்கம் அவர்களுடன் FIFA கால்பந்து மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் குறித்து ஒரு மதிப்பாய்வை செய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.