SKIP TO MAIN CONTENT

ஒப்புரவு, அமைதி தேடும் நிகழ்வு

Thero
Source: Chandrika

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள புத்த குரு வண.தம்மானந்த தேரர் அவர்கள் நாளை NSW மாநிலம் Auburn நகரின் 181, Chisholm Road, Auburn Tennis Club எனுமிடத்தில் காலை 10.30 – 12.30 வரை தமிழ்மக்களோடு கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வு ஏன் ஏற்பாடு செய்யபடுகிறது என்று விளக்குகிறார் வழக்கறிஞர், முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள புத்த குரு வண.தம்மானந்த தேரர் அவர்கள் நாளை NSW மாநிலம் Auburn நகரின் 181, Chisholm Road, Auburn Tennis Club எனுமிடத்தில் காலை 10.30 – 12.30 வரை தமிழ்மக்களோடு கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வு ஏன் ஏற்பாடு செய்யபடுகிறது என்று விளக்குகிறார் வழக்கறிஞர், முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now