SKIP TO MAIN CONTENT

சமூக நீதி நாள்: “ஒரு நாள் போதுமா?”

B Kaliammal of NTK, Vanni Arasu of VCK, Viduthalai Rajendran of DVK, Narayanan of BJP, Arul Mozhi of DMK
B Kaliammal of NTK, Vanni Arasu of VCK, Viduthalai Rajendran of DVK, Narayanan of BJP, Arul Mozhi of DMK Source: SBS Tamil

திராவிட இயக்கத் தலைவர் ‘பெரியார்’ ஈ வே ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், செப்டம்பர் 17ஆம் தேதியை, “சமூக நீதி நாள்” என்று, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சில வட்டாரங்களில் சர்ச்சையைத் தூண்டியுள்ளது, மற்றும் சிலரது செயற்பாட்டிற்கு உந்துதலாக அமைந்துள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

திராவிட இயக்கத் தலைவர் ‘பெரியார்’ ஈ வே ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், செப்டம்பர் 17ஆம் தேதியை, “சமூக நீதி நாள்” என்று, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சில வட்டாரங்களில் சர்ச்சையைத் தூண்டியுள்ளது, மற்றும் சிலரது செயற்பாட்டிற்கு உந்துதலாக அமைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியில் மிகப் பெரிய பேச்சாளராக வலம் வருபவர் காளியம்மாள் இடும்பவனம், வழக்குரைஞரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளாருமான அருள் மொழி, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் நாராயணன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now