தீ எனப் பரவும் டெய்லர் ஸ்விஃப்ட் ஏற்படுத்தும் சமூக-பொருளாதார தாக்கம்

TAYLOR SWIFT MELBOURNE

American singer songwriter Taylor Swift performing during the first night of the The Eras Tour in Australia at the Melbourne Cricket Ground, Melbourne, Friday, February 16, 2024. Taylor Swift's Eras Tour has descended on Melbourne, with the pop megastar expected to perform in front of the biggest crowds of her career so far. (AAP Image/Joel Carrett) ; Inset: Rajanikhil Malaramuthan Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

புகழ்பெற்ற அமெரிக்க பாடகர்-பாடலாசிரியர் Taylor Swift, தனது சமீபத்திய சுற்றுப் பயணத்தின் மூலம் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் நடைபெற்ற அவரது இசைக் கச்சேரிகள், பார்வையாளர்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்று தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.


இது குறித்து, சமூக விழிப்புணர்வுடன் இயங்குபவரும் சர்வதேச உறவுகள் குறித்து சிட்னி பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவருமான இராசநிகில் மலர்அமுதன் அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
தீ எனப் பரவும் டெய்லர் ஸ்விஃப்ட் ஏற்படுத்தும் சமூக-பொருளாதார தாக்கம் | SBS Tamil