SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வீடு பற்றாக்குறைக்கு தீர்வுள்ளது – ஆனால் என்ன சிக்கல்?

Muthu Ramachandran
நாட்டில் நிலவும் வீடு பற்றாக்குறைக்கு ஒரு தீர்வு – வீடு இருக்கின்றவர்கள் – தங்களுக்குள்ள பெரிய நிலத்தில் Grannyflat எனப்படும் சிறிய வீடு ஒன்றை கட்டி வாடகைக்கு விடலாம் என்பது. Melbourne, Sydney, Brisbane நகரங்களில் மட்டுமே இப்படி ஆறரை லட்சம் வீடுகள் கட்ட முடியும் என்று Blackfort and CoreLogic எனும் நிறுவனம் இந்த வாரம் வெளியிட்ட தனது அறிக்கையில் கூறுகிறது. இந்த யோசனை குறித்து சிட்னியில் Grannyflat கட்டித் தரும் பணியில் ஈடுபடும் Civil Engineering பின்னணிகொண்ட முத்து ராமச்சந்திரன் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share