Tax-return: சில யோசனைகளும் எச்சரிக்கைகளும்!

Source: Sritharan
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டுக்கான வரியை செலுத்தி கணக்கை முடிவு செய்யும் முனைப்பில் நாம் ஈடுபட்டிருக்கும் நேரமிது. Australian Tax Office – ஆஸ்திரேலிய வரி அலுவலகம் – கடந்த ஆண்டுக்கான வரி கணக்கை சமர்ப்பித்துவிட்டீர்களா என்று கேட்டுக்கொண்டுள்ளது. வரி செலுத்தும்போது நாம் எந்த அம்சத்தைக் கவனத்தில் கொள்ளலாம்? நீங்கள் தரும் யோசனை என்ன? எச்சரிக்கை என்ன? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: Independent Tax Consultant & Chartered Accountant ஸ்ரீதரன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share



