சுடுகாடு சொர்க்க பூமியாகத் தெரிந்தது: மரணகானா விஜி
MARANAGANA VIJI
மனிதன் கருக் கொண்டது முதல் இறப்பது வரை எடுத்துரைக்கும், மரண கானாவை இந்தியாவில் பாடி வருபவர் மரணகானா விஜி. தனது 7வது வயது முதல் சுடுகாட்டை வசிப்பிடமாகக் கொண்ட விஜியின் தற்போதைய வசிப்பிடம் மரணவீடுகள்.அசாத்தியமான இந்த மனிதர் தனது வாழ்க்கை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.மரணகானா விஜியுடனான நேர்முகத்தின் முதலாவது பாகம் இது.
Share



