தென்னாப்பிரிக்கா நிறவெறியை கடைபிடிக்கிறது என்றுகூறி 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பரிக்கா நாடு ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தடை வித்திக்கப்பட்டது. இந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share
Published
Updated
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends


