உலகக் கோப்பை கால் இறுதியில் இலங்கை படுதோல்வி
SL vs SA at SCG
கால் இறுதிக் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய விவரணத்தை எமக்கு வழங்குகிறார் இரா சத்தியநாதன் அவர்கள். அத்துடன் SCG மைதானத்தில் இருந்து இலங்கை - தென்னாபிரிக்கா போட்டி பற்றி நேரடியாக எமக்கு வர்ணிக்கிறார் SBS நேபாள மொழித் தயாரிப்பாளர் Sameer Ghimire.
Share