கலை விழா – இது சிறார்களின் விழா
Joseph Xavier
தெற்கு ஆஸ்திரேலிய தமிழ் பள்ளியின் கலைவிழா எதிர்வரும் சனிக்கிழமை (6ஜூன் 2015) அடலெய்ட் நகரில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழா குறித்து விளக்குகிறார் தெற்கு ஆஸ்திரேலிய தமிழ் பள்ளியின் முதல்வர் ஜோசப் சேவியர் அவர்கள். சந்தித்து உரையாடியவர் றைசெல்.
Share