தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற மாநில நாடாளுமன்றத் தேர்தலில் பல திருப்பங்களும், ஆச்சரியங்களும் அரங்கேறியுள்ளன. இது குறித்து அலசுகிறார் அடலைட் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவரும், Flinders பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளருமானமுனைவர் முபாரக் ரகமத்துல்லா அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.