கொரோனா: தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளதா?

Source: AAP, SBS
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து 6 நாட்களுக்கு முடக்கநிலையை அறிவித்த அம்மாநில அரசு பின்னர் அதனைத் தளர்த்துவதாக அறிவித்துள்ளமை நாமறிந்த செய்தி. இதன் பின்னணி தொடர்பில் ஒரு கலந்துரையாடல். இதில் பங்கேற்பவர்கள் Dr. சிவசுதன், திரு.ராஜ் சிறீதர் மற்றும் Dr. கவிதா சுஜீவ் ஆகியோர். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
Share