"எனது மொழியில் பேசுங்கள்" - முதியோர் சேவைகள் குறித்த வானொலி உரையாடல்

Source: 4EB Tamil Oli
முதியோர் சேவைகள் குறித்து அவரவர் தாய்மொழியில் வானொலி உரையாடல் மூலம் எடுத்து சொல்லுவதற்காக "Speak My Language" என்ற செயற்திட்டம் ஒன்றை அரசு முன்னெடுத்துள்ளது. இதில் பங்குபெறும் பிரிஸ்பனில் இயங்கும் 4EB தமிழ் ஒலி வானொலியின் ஒலிபரப்பாளர் பாரதி ராஜேந்திரன் மற்றும் இரு மொழி ஒருங்கிணைப்பாளர் உமா பால்வண்ணன் ஆகியோர் இத்திட்டம் குறித்து செல்வியுடன் கலந்துரையாடுகின்றனர்.
Share


