பாடகர் மனோவுடன் அவரது இல்லத்தில் ஒரு பிரத்தியேகச் சந்திப்பு - பாகம் 1
Singer Mano
நாஹூர் பாபு எப்படி மனோவாக உருவெடுத்தார், இளையராஜாவின் அறிமுகம், Track Singer/ Pilot Singer இலிருந்து பிரபல பாடகராகியது, சின்னத் திரையில் அனுபவம், MS Visvanaathan அவர்களுடன் ஆரம்பித்த கலைப்பயணம் மற்றும் பல விடயங்களை, சென்னையில் உள்ள மனோ அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து அறிந்துகொள்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். மனோவின் பிரபல்ய பாடல்களின் ஒலிக் கீற்றுகளும் செவ்வியின் இடையே ஒலிக்கின்றன.
Share