மன நலம் குறித்த சேவைகளை ஒருவர் பேசுகின்ற மொழியில், அவருடைய சமய கலாச்சார பின்னணியைப் புரிந்து கொண்ட முறையில் பெறுவதற்கு, தற்போது வழி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து Julia Carr-Catzel ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





