Speech Pathology: பேச்சு தொடர்பிலான இயலாமை ஏன் ஏற்படுகிறது?

The theme for Speech Pathology Week in 2020 is: Communicating with confidence! Source: Getty Images/ Supplied
Speech Pathology வாரம் இவ்வருடம் August 23 முதல் 29ம் திகதி வரை கொண்டாடப்படுகிறது. நாட்டில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஏறத்தாழ 12 இலட்சம் பேர் தொடர்பாடல் மற்றும் பேச்சு இயலாமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பேச்சு தொடர்பிலான இயலாமைக்கான காரணங்கள், சிகிச்சைகள், உதவிகள் போன்ற பல விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சிட்னியில் பணியாற்றும் Speech Pathologist காவியா ஜெய்ஷங்கர். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share