SKIP TO MAIN CONTENT

வசந்தம் வந்துவிட்டது.... என்ன செய்யலாம்?

Dr Tharman Saverimuttu and his Garden
Dr Tharman Saverimuttu and his Garden Source: Supplied

இளவேனிற்காலம் அல்லது வசந்த காலம் பிறந்து விட்டது. வீட்டில் பூந்தோட்டங்களும் காய்கறித் தோட்டங்களும் புதிதாக ஆரம்பிக்கவோ அல்லது இருப்பவற்றைப் புதுப்பிக்கவோ தக்க தருணம். இந்த வேளையில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், தற்போது ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவருமான தர்மன் சவரிமுத்து. அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

இளவேனிற்காலம் அல்லது வசந்த காலம் பிறந்து விட்டது. வீட்டில் பூந்தோட்டங்களும் காய்கறித் தோட்டங்களும் புதிதாக ஆரம்பிக்கவோ அல்லது இருப்பவற்றைப் புதுப்பிக்கவோ தக்க தருணம். இந்த வேளையில் நாம் என்ன செய்யலாம், என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், தற்போது ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவருமான தர்மன் சவரிமுத்து. அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now