முடிவிற்கு வரப்போகும் 2022ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற, அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள், முக்கியமான மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
--------
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





