Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

இலங்கை - இருளும் ஒளியும் ஒன்றாய்க் கலந்த தீவு - பாகம் 1

Shankari Chandran

Shankari Chandran Source: Shankari Chandran

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் வளர்ந்த ஷங்கரி சந்திரன், ஒரு தசாப்தம் லண்டனில் சமூக நீதி துறையில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி, மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு, ஷங்கரி தனது முதல் நாவல், Song of the Sun God, என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டுள்ளார். அவரது இரண்டாவது நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. Song of the Sun God நூல் குறித்தும், அவரது பின்னணி, ஆர்வம் என்பன குறித்தும், ஷங்கரி, குலசேகரம் சஞ்சயனுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார். நேர்காணலின் முதல் பாகம் இது. இரண்டாம் பாகத்தைக் கேட்க, இங்கே சொடுக்கவும். ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஷங்கரியின் பதில்களைத் தமிழில் கேட்க, இங்கே சொடுக்கவும்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் வளர்ந்த ஷங்கரி சந்திரன், ஒரு தசாப்தம் லண்டனில் சமூக நீதி துறையில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி, மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார். கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இந்த ஆண்டு, ஷங்கரி தனது முதல் நாவல், Song of the Sun God, என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டுள்ளார். அவரது இரண்டாவது நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. Song of the Sun God நூல் குறித்தும், அவரது பின்னணி, ஆர்வம் என்பன குறித்தும், ஷங்கரி, குலசேகரம் சஞ்சயனுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார். நேர்காணலின் முதல் பாகம் இது. இரண்டாம் பாகத்தைக் கேட்க, இங்கே சொடுக்கவும். ஆங்கிலத்தில் அமைந்துள்ள ஷங்கரியின் பதில்களைத் தமிழில் கேட்க, இங்கே சொடுக்கவும்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now